போட்டித்தன்மை நிறைந்த சில்லறை 🛍️ வியாபார உலகத்தில், வாடிக்கையாளர்களின் 👥 கவனத்தை ‼️ ஈர்த்து, கூடுதல் 🏙 விளம்பரத்தின் மூலம் கூடுதல் 🚀விற்பனை செய்வது மிக முக்கியம். 🫵🏻அதில் பொருட்களை இடம் பார்த்து வைப்பது, பயனுள்ள ஒரு உத்தியாகும். ♟️எவ்வாறு இவ்வுத்தியை சரியான முறையில் பயன்படுத்தி 🚀விற்பனையை அதிகரிக்கலாம் என்பதட்கான சில ஆலோசனைள் 💡

கடையின் 🪧LAYOUT யை ஒழுங்குபடுத்துங்கள்

🏪 கடையின் மையப் பகுதியை கோடிட்டு காட்டும் வகைள் கடையின் LAYOUT 🪧 யை முறைப்படுத்துங்கள் அந்த மையப்பகுதில் பருவகால (SEASONAL)🎄அல்லது கேள்வி கூடுதலாக ( HIGH DEMAND ) உள்ள பொருட்களை வையுங்கள். 🛒
⌛உதாரணமாக, நுளைவாயிலுக்கு🚪 அருகாமையில் பெரிய பொம்மை 🎎 ஒன்றுக்கு பருவகால ஆடைகளை நாகரிகமாக அணிவித்து DISPLAY 🪧யில் வைக்க முடியும். இது உடனே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, நல்ல
SHOPPING அனுபவத்தையும் கொடுக்கும். ❤️

 

🫣கண்ணை பறிக்க வைக்கும் சந்தைபடுத்தல் முறை

பொருட்கள் தனித்து விளங்குவதற்காக, கண்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் சந்தை படுத்தல் உத்திகளை கையாளுங்கள். குறித்த பொருட்களை நோக்கி கவனத்தை இழுக்க, COLOR CONTRAST, LIGHTING PROP போன்ற வற்றை பாவிக்க மறந்து விட வேண்டாம். வேறு பொருட்களோடு தொடர்புடைய பொருட்களை கோடிட்டுக் காட்டுவதற்காக கன்னை கவரும் படி பொருட்களின் வகைகளை அல்லது முக்கிய இடங்களை உருவாக்குங்கள்.

⌛உதாரணமாக, 🍽️ வீட்டு அலங்கார பொருட்களை விற்கும் கடையொன்றில்🏬, முறையாக போடப்பட்ட தளபாடம்🛋️ , தரை விரிப்பு மற்றும் ஏனைய பொருட்களை வைத்து பார்வையை பறிக்கும் படி அறையொன்றை உருவாக்கலாம். இப்படி ஒருங்கிணைந்த வடிவமைப்பை காட்சிப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் தனது இல்லத்திலும் 🏡 இப்பொருட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை 🤔பண்ணிப் பார்ப்பதற்கு வசதியாக அமையும்.

SIGNAGE மற்றும் DISPLAY🪧

குறிப்பிட்ட இடங்கள் அல்லது PROMOTION 🔟% களின் பக்கம் வாடிக்கையாளர்களை சாமர்த்தியமாக ஈர்ப்பதற்காக, SIGNATURE மற்றும் DISPLAY🪧 களை உபயோகியுங்கள். கொள்வனவு செய்ய வேண்டும் என்ற தேவையை உண்டு பண்ணுவதற்காக, BOLD SIGN BANNER அல்லது தரை ஓவியங்கள் 🎨🖌️ போன்றவற்றை இடுங்கள். கண்ணை கவரும் படங்களையும்🖼️ வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரித்து, கொள்வனவு செய்யத்தூண்டும் சொற்றொடர்களையும் பாவியுங்கள்.

⌛உதாரணமாக, “புதிதாக வந்த பொருட்கள்” (NEW ARRIVALS)🆕 அல்லது “விலைக்கழிவு சில நாட்களுக்கே”,(LIMITED TIME OFFER ) 💰அல்லது “உள்ளுர் உற்பத்தி” (LOCAL PRODUCTS) போன்ற கவனத்தை ஈர்க்கும் 📣சொற்றொடர்களைக் கொண்ட குறியீடுகளை பல்பொருள் அங்காடியின் AISLE ல் பயன்படுத்த முடியும். இக் குறியீடுகள், புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் அலசிப்பார்ப்பதற்கும் குறித்த பகுதிகளுக்கு வழிகாட்டவும் உதவும்.

💸 % 🚀 வரையறுக்கப்பட்ட கால சலுகை (LIMITED TIME OFFER )

வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை (LIMITED TIME OFFERS ) அல்லது PROMOTION 💰களை இடுவதன் மூலம் தேவையையும் தனித்துவ உணர்வையும் உண்டு பண்ணுங்கள். கவனம் குவியும் இடத்தில் பருவகால DEALS 🙌🏻 களை தனித்துவமான பொருட்களையும் குறித்த நாட்களுக்கு மாத்திரம் இருக்கும் கழிவுகளையும் % கோடிட்டுக் காட்டுங்கள். இது வேகமாக வாங்குவதற்கு முடிவெடுக்க வைக்கும்.

⌛உதாரணமாக, “முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு விசேட விலைக் கழிவு” என இலத்திரனியல் (📱MOBILE SHOP ) சில்லறை வியாபாரி ஒருவர், புதிதாக வந்த 🆕(NEW ARRIVALS ) கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரையறுக்கப்பட்ட கால சலுகை கொடுக்கலாம். இது விற்பனையை 📈கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களிடம் ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தும்.

🙌 உணர்ந்தனுபவிக்க சந்தர்ப்பத்தை வழங்கல் 🔑

பார்வை👁 குவியும் இடங்களில் உணர்ந்து அனுபவிக்க முடியுமான 🍱பொருட்களை இட்டு, வாடிக்கையாளர்களை மெய்மறக்கச் செய்யுங்கள். பொருட்களை காட்சிப்படுத்துங்கள். மாதிரிகளை (SAMPLES ) 🗳️கொடுங்கள். முன்கூட்டியே பொருளை பார்த்துணர வைப்பதற்காக, DISPLAY யில் இடுங்கள்.🪧இது வாடிக்கையாளர்களின் திருப்தியை அதிகரிப்பதோடு, வாங்குவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

⌛உதாரணமாக, ⚡ இலத்திரனியல் கடையொன்றில், புதிதாக வந்த 🎮GAMING CONSOLE களையும் VR HEADSET 🥽களையும் வாடிக்கையாளர்கள் அனுபவித்துப் பார்ப்பதற்காக பிரத்தியேகமானதோர் இடத்தை 📍அமைக்கலாம். இது அவர்களை மெய்மறக்கச் செய்வதோடு, தானும் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசையையும் அவர்களுக்கு உண்டுபண்ணும்.

வெவ்வேறு வகையான🍱 பொருட்களை ஒன்றாக சேர்த்து காட்சிப்படுத்தல் 🪧

வெவ்வேறு வகையான பொருட்களை ஒன்றாக சேர்த்து, கவனம் குவியும் இடங்களில் காட்சிப்படுத்தி🪧, விற்பனையை 📈 அதிகரியுங்கள். கூடுதலாக வாங்க வைப்பதற்காக ஒரு பொருளோடு சேர்த்து உபயோகிக்கும் மற்ற பொருட்களையும் வையுங்கள். இந்த உத்தி வாடிக்கையாளர்கள் ஏலவே வாங்க நினைத்திராத புதிய பொருட்களை தேடிப்பார்க்க வைக்கும்.

⌛உதாரணமாக, 💅🏽 (SKIN CARE ) தோல் பராமரிப்பு விற்பனையாளருக்கு, MOISTURIZER களோடு சேர்த்து FACIAL CLEANSER 💆களையும் இணைத்து, முழுமையான தோல் பராமரிப்பு ROUTINE ஆக காட்சிப்படுத்த முடியும். இந்த அனுகுமுறை ஒரே நேரத்தில் பல பொருட்களை வாங்கத் தூண்டும்.

📌 சுருக்கமாக…….

 

✍🏻கடையின் LAYOUTயை ஒழுங்குபடுத்தல், 🇱
✍🏻கண்ணை பறிக்க வைக்கும் விதத்தில் சந்தைபடுத்தல், 🪧 SIGNAGEமற்றும் DISPLAY, வரையறுக்கப்பட்ட கால சலுகை, உணர்ந்தனுபவிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கல்,
✍🏻வெவ்வேறு வகையான பொருட்களை ஒன்றாக சேர்த்து காட்சிப்படுத்தல் 🪧 போன்றவற்றினூடாக, கவனம் குவியும் இடத்தில் சந்தைப்படுத்தும் போது, கனிசமான அளவு உற்பத்தியை விற்பனையாளர்களுக்கு📈 பெருக்கிக் கொள்ள முடியும்.
✍🏻அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும் வாடிக்கையாளர்களின் விருப்பம்களுக்கும் சந்தை TREND களுக்கும் ஏற்ப உங்கள் உத்திகளையும் தொடர்ந்து ஆய்வு 🔬செய்து, மாற்றிக் கொள்ள மறந்து விடாதீர்கள்.