WARM COLORS 🔴🟠🟡 களை வைத்து வடிவமைக்கப்பட்ட SIGNAGE மற்றும் DISPLAY 🪧 களை பயன்படுத்துங்கள்.

உதராணமாக, விசேட PROMOTIONS 📢 களை எடுத்துக்காட்ட, நுளைவாயிலுக்கு 🚪(ENTERANCE) அறுகாமையில் அல்லது 🏪கடை முழுவதும், இதமான WARM COLOURS 🔴🟠🟡 களைக் கொண்ட விளம்பரப்படுத்துங்கள் . உதாரணமாக, விலைக்கழிவு % போடப்பட்ட பொருட்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவதட்கு 50 %வீதம் கோடைக்கால தள்ளுபடி” என்று பெரிதாக சிவப்பு 🆎 எழுத்தில் விளம்பரப்படுத்தலாம்.

கண்ணை கவரும் WINDOW DISPLAY 🖼️களை உருவாக்குங்கள்.

உதராணமாக : 👀🌈 சிவப்பு நிற முப்பரிமாணப் பொருட்களை உபயோகியுங்கள். உதாரணமாக, புதிதாக வந்த பொருட்களை காட்சிப்படுத்த, WINDOW DISPLAY யில் 🔴சிவப்பு நிறத்தில் (RED) அல்லது 🟠ஆரஞ்சு (ORANGE) நிறத்தில் பொம்மைகளை 🧸அல்லது வேறு பொருட்களை உபயோகியுங்கள். எடுத்துக்காட்டாக, சப்பாத்துக் shoeகடையொன்றில், கடையை கடந்து செல்பவர்களின் கவனத்தை ஈர்த்து, உள்ளே எட்டிப்பார்க்க வைப்பதற்காக, DISPLAY யில் சிவப்பு நிறத்தில் HEELS 👠 களை வைக்கலாம்.

PROMOTION களையும் புதியவகை பொருட்களையும் குறித்துக்காட்டுங்கள்.

உதாரணமாக: 💥🔖 விற்பனையாகின்ற அல்லது TREND ல் உள்ள பொருட்களில், WARM COLOR 🔴🟠🟡 களைக் கொண்ட STICKER களை ஒட்டுங்கள். அதிகம் விற்பனையாகின்ற பொருட்கள் என சுட்டிக்காட்ட, ஆரஞ்சு நிற 🟠 TAG களை உபயோகிக்கும் போது, வாடிக்கையாளர்கள் கவரப்பட்டு, உடனே வாங்க எத்தனிப்பார்கள்.

கடையில் சௌகரியமான LAYOUT யை வடிவமையுங்கள்

உதாரணமாக, WARM COLOR 🔴🟠🟡 அடங்கிய திரைகள், தரை விரிப்புகள் அல்லது அமர்வதற்கான இடங்களை உள்வாங்கி, 🛋️ உங்கள் கடையில் இதமாகவும் வசீகரமாகவும் இருக்கும் வகையில் தலங்களை அமையுங்கள். எடுத்துக்காட்டாக, வீட்டு அலங்கார 🎍பொருட்களை விற்கும் கடையில், வாடிக்கையாளர்கள் சற்று இளைப்பாறி , நேரம் ⏰எடுத்து ஒவ்வொரு பொருளையும் பார்ப்பதற்கு துண்டும் விதமாக, 🔴🟠🟡 WARM COLORS களைக் கொண்ட CUSHION கள் 🛋️ மற்றும் கதிரை 🪑 துணிகள் போன்றவற்றை கொண்டு சௌகரியமாக அமர்ந்து வாசிக்க 📖 ஓர் இடத்தை அமைக்கலாம்.

பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் நிற்கும் இடத்தை மேம்படுத்துங்கள். (CASHIER)

உதாரணமாக, சாக்லேட்டுகள்(CHOCOLATES) அல்லது சிறிய பொருட்கள் போன்ற கடைசி 🕰️ நிமிடத்தில் கொள்வனவு 🛒 செய்யும் பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக POINT OF SALE ற்கு அருகாமையில் 🔴🟠🟡 WARM COLOUR களைக் கொண்ட கூடைகள் 🧺, தட்டுகள் மற்றும் DISPLAY STAND 🪧 களை உபயோகியுங்கள். உதாரணமாக, மளிகைக் கடையில், 🔴 சிவப்பு நிற கூடைகளில் பருவகால பழங்களை போட்டு நிரப்பி, 🍱 கவுண்டருக்கு அருகில் வைக்கலாம். இது வாடிக்கையாளர் வெளியேறும் போது, ஆரோக்கியமான இப் பழங்களை எடுத்துச் செல்ல துண்டும்.

இங்கே கொடுக்கப்பட்ட உதாராணங்கள் அனைத்தும் ஆலோசனைகளே. இந்த ஆலோசனைகளை உங்கள் பிராண்ட் (BRAND )அடையாளத்திற்கும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கும் ஏற்ப மாற்றியமையுங்கள். அதே நேரம், உங்கள் அனுகுமுறையை சீர்செய்து கொள்வதற்கு விற்பனை தரவுகளை பகுப்பாய்வு செய்வதோடு, வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களையும் எடுங்கள்