கடையின்
LAYOUT யை ஒழுங்குபடுத்துங்கள்
SHOPPING அனுபவத்தையும் கொடுக்கும்.
பொருட்கள் தனித்து விளங்குவதற்காக, கண்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் சந்தை படுத்தல் உத்திகளை கையாளுங்கள். குறித்த பொருட்களை நோக்கி கவனத்தை இழுக்க, COLOR CONTRAST, LIGHTING PROP போன்ற வற்றை பாவிக்க மறந்து விட வேண்டாம். வேறு பொருட்களோடு தொடர்புடைய பொருட்களை கோடிட்டுக் காட்டுவதற்காக கன்னை கவரும் படி பொருட்களின் வகைகளை அல்லது முக்கிய இடங்களை உருவாக்குங்கள்.
உதாரணமாக,
வீட்டு அலங்கார பொருட்களை விற்கும் கடையொன்றில்
, முறையாக போடப்பட்ட தளபாடம்
, தரை விரிப்பு மற்றும் ஏனைய பொருட்களை வைத்து பார்வையை பறிக்கும் படி அறையொன்றை உருவாக்கலாம். இப்படி ஒருங்கிணைந்த வடிவமைப்பை காட்சிப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் தனது இல்லத்திலும்
இப்பொருட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை
பண்ணிப் பார்ப்பதற்கு வசதியாக அமையும்.
SIGNAGE மற்றும் DISPLAY
�
உதாரணமாக, “புதிதாக வந்த பொருட்கள்” (NEW ARRIVALS)
அல்லது “விலைக்கழிவு சில நாட்களுக்கே”,(LIMITED TIME OFFER )
அல்லது “உள்ளுர் உற்பத்தி” (LOCAL PRODUCTS) போன்ற கவனத்தை ஈர்க்கும்
சொற்றொடர்களைக் கொண்ட குறியீடுகளை பல்பொருள் அங்காடியின் AISLE ல் பயன்படுத்த முடியும். இக் குறியீடுகள், புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் அலசிப்பார்ப்பதற்கும் குறித்த பகுதிகளுக்கு வழிகாட்டவும் உதவும்.
%
வரையறுக்கப்பட்ட கால சலுகை (LIMITED TIME OFFER )
வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை (LIMITED TIME OFFERS ) அல்லது PROMOTION
களை இடுவதன் மூலம் தேவையையும் தனித்துவ உணர்வையும் உண்டு பண்ணுங்கள். கவனம் குவியும் இடத்தில் பருவகால DEALS
களை தனித்துவமான பொருட்களையும் குறித்த நாட்களுக்கு மாத்திரம் இருக்கும் கழிவுகளையும் % கோடிட்டுக் காட்டுங்கள். இது வேகமாக வாங்குவதற்கு முடிவெடுக்க வைக்கும்.
உதாரணமாக, “முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு விசேட விலைக் கழிவு” என இலத்திரனியல் (
MOBILE SHOP ) சில்லறை வியாபாரி ஒருவர், புதிதாக வந்த
(NEW ARRIVALS ) கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரையறுக்கப்பட்ட கால சலுகை கொடுக்கலாம். இது விற்பனையை
கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களிடம் ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தும்.
உணர்ந்தனுபவிக்க சந்தர்ப்பத்தை வழங்கல் ![]()
பார்வை
குவியும் இடங்களில் உணர்ந்து அனுபவிக்க முடியுமான
பொருட்களை இட்டு, வாடிக்கையாளர்களை மெய்மறக்கச் செய்யுங்கள். பொருட்களை காட்சிப்படுத்துங்கள். மாதிரிகளை (SAMPLES )
கொடுங்கள். முன்கூட்டியே பொருளை பார்த்துணர வைப்பதற்காக, DISPLAY யில் இடுங்கள்.
இது வாடிக்கையாளர்களின் திருப்தியை அதிகரிப்பதோடு, வாங்குவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
உதாரணமாக,
இலத்திரனியல் கடையொன்றில், புதிதாக வந்த
GAMING CONSOLE களையும் VR HEADSET
களையும் வாடிக்கையாளர்கள் அனுபவித்துப் பார்ப்பதற்காக பிரத்தியேகமானதோர் இடத்தை
அமைக்கலாம். இது அவர்களை மெய்மறக்கச் செய்வதோடு, தானும் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசையையும் அவர்களுக்கு உண்டுபண்ணும்.
வெவ்வேறு வகையான பொருட்களை ஒன்றாக சேர்த்து, கவனம் குவியும் இடங்களில் காட்சிப்படுத்தி
, விற்பனையை
அதிகரியுங்கள். கூடுதலாக வாங்க வைப்பதற்காக ஒரு பொருளோடு சேர்த்து உபயோகிக்கும் மற்ற பொருட்களையும் வையுங்கள். இந்த உத்தி வாடிக்கையாளர்கள் ஏலவே வாங்க நினைத்திராத புதிய பொருட்களை தேடிப்பார்க்க வைக்கும்.
உதாரணமாக,
(SKIN CARE ) தோல் பராமரிப்பு விற்பனையாளருக்கு, MOISTURIZER களோடு சேர்த்து FACIAL CLEANSER
களையும் இணைத்து, முழுமையான தோல் பராமரிப்பு ROUTINE ஆக காட்சிப்படுத்த முடியும். இந்த அனுகுமுறை ஒரே நேரத்தில் பல பொருட்களை வாங்கத் தூண்டும்.
சுருக்கமாக…….
